Home :: வாழ்க்கை வரலாறு :: ஆர்.கே. சண்முகம்
ஆர்.கே. சண்முகம்

ஆர்.கே. சண்முகம்

நூலாசிரியர் சுந்தர்ராஜ்
ஐ எஸ் பி என் 9788184932157
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 75.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


தொழில், வணிகம், கலை, இலக்கியம், கொடை, கல்வி, அரசியல் எனப் பலதரப்பட்ட துறைகளிலும் பிரகாசித்தவர் சுதந்தர இந்தியாவின் முதல் நிதியமைச்சரான ஆர்.கே. சண்முகம் செட்டியார். மிகச் சிறந்த பொருளாதார மேதை.

அப்பழுக்கில்லாத அரசியல், ஏழை மக்களின் துயர் நீக்கும் முனைப்பு, காந்தி, நேரு, பெரியார் முதலான தேசத் தலைவர்களின் நட்பு, கொள்கையில் உறுதி, எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்காத சுய மரியாதை, தமிழுக்கும் தமிழ் இசைக்கும் காப்பாளர் என தொண்டுள்ளத்தோடு உழைத்த சண்முகம்
செட்டியாரின் விறுவிறுப்பான வாழ்க்கை வரலாறு இளைய தலைமுறைக்கு உத்வேகமூட்டும் நடையில்.

நூலாசிரியர் ஆர்.சுந்தர்ராஜ், சண்முகம் செட்டியாரின் நேர்வழிப் பேரன் என்பது நூலின் சிறப்புக்கு மெருகேற்றுகிறது.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 250.00
₹ 50.00
₹ 40.00
அபிராமி - அந்தாதி விளக்கப் பேருரை கூடிவாழ்ந்தால் கோடி நன்மை அரவிந்தர் ஆசிரம அன்னையின் வாழ்வும் வாக்கும்
 
₹ 70.00
₹ 100.00
₹ 75.00
சொல்லிடில் எல்லை இல்லை இளைஞனின் கனவு : நேதாஜியின் சிறைக்கடிதங்கள் மகாகவி பாரதியார்
 
₹ 40.00
₹ 60.00
₹ 90.00
திருப்பாவை விளக்கம் My Best Loved Moonlight Stories 100 பிரியாணி கலவை சாதங்கள் (ரைஸ்)
: *
: *
: *
 
There have been no reviews