Home :: நாவல் :: டேவிட் காப்பர்ஃபீல்ட்
டேவிட் காப்பர்ஃபீல்ட்

டேவிட் காப்பர்ஃபீல்ட்

நூலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ்
ஐ எஸ் பி என் 9788184932096
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


சார்லஸ் டிக்கன்ஸ் ஆங்கில எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர். இன்று வரை அவருடைய புத்தகங்கள் பரபரப்பாக விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன. டேவிட் காப்பர்ஃபீல்ட் அதில் ஒன்று.


கதையின் நாயகன் பிறக்கும் முன்பே அவனுக்குப் பிரச்னைகள் ஆரம்பமாகிவிடுகின்றன. தந்தை இறந்த பிறகு பிறக்கும் நாயகன், வளர்ப்பு தந்தையால் கொடுமைக்கு உள்ளாகிறான். விரைவிலேயே தாயும் இறந்து போகிறார். பல சோதனைகளை எப்படிக் கடந்து, பெரிய எழுத்தாளனாகிறான் என்பதை சுவாரசியமாகச் சொல்கிறது இந்த நாவல்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 230.00
₹ 30.00
₹ 180.00
சேக்கிழார் அருளிய பெரியபுராணம் 12 ஆம் திருமுறை இரண்டாம் பகுதி உங்களுடைய இறப்பும் பின் பிறப்பும் நன்னூல் உரைவளம் - தொகுதி - 11 பெயரியல் - 2
 
₹ 220.00
₹ 250.00
₹ 60.00
லெனின் வாழ்வும் படைப்பும் அவ்வப்போது நாட்குறிப்புகள் உயிரியக்கம்
 
₹ 400.00
₹ 70.00
₹ 50.00
தொல்காப்பியம் தோற்றுப்போனவர்களின் பாடல் ஆத்ம தியானம்
: *
: *
: *
 
There have been no reviews