Home :: சமையல் :: இஸ்லாமிய சைவ சமையல்
இஸ்லாமிய சைவ சமையல்

இஸ்லாமிய சைவ சமையல்

நூலாசிரியர் அறுசுவை பாபு
ஐ எஸ் பி என் 9788184931976
பதிப்பகம் மினி மேக்ஸ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 40.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



இனிப்போ, காரமோ எதுவாக இருந்தாலும் பார்த்தாலே பரவசம் தரும் நேர்த்தியும், அழகும், புதுமையும் இருக்கும். அதுதான் இஸ்லாமிய சமையலின் தனிச் சிறப்பு.

49 ருசியான இஸ்லாமிய உணவு வகைகள் உள்ளே!

பிர்னி, பொரி மாவு அடை, காய்கறி கட்லெட், நோன்பு கஞ்சி, பராசப்பம், மஞ்சள் ஆப்பம், ஷீர் குர்மா, முடக்கத்தான் இனிப்பு தோசை. மிரட்டும் சுவையில் புதுமைப் பதார்த்தங்கள்.

வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 85.00
₹ 250.00
₹ 400.00
நியாயங்கள் பொதுவானவை தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பாகம்-1 ஆர்டீமியோ குரூஸ்சின் மரணம்
 
₹ 70.00
₹ 130.00
₹ 100.00
நீல நதி மோனேயின் மலர்கள் போர் அறிவித்தாகிவிட்டது
 
₹ 60.00
₹ 65.00
₹ 45.00
முதல் உதவி தெரிந்துகொள்ளுங்கள் சிகரம் தொடுவோம் திருவானைக்கா
: *
: *
: *
 
There have been no reviews