Home :: நாவல் :: இரு நகரங்களின் கதை
இரு நகரங்களின் கதை

இரு நகரங்களின் கதை

நூலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ்
ஐ எஸ் பி என் 9788184931839
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


ஆங்கில எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் சார்லஸ் டிக்கன்ஸ். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டாலும், இன்று வரை பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன அவருடைய புத்தகங்கள்.

பாரீஸ், லண்டன் என்ற இரு நகரங்களுக்கு இடையே கதை பயணிக்கிறது. பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்ற காலகட்டம். முன்னோர்கள் செய்த தவறுகளுக்கு கதாநாயகனைப் பிடித்து, தண்டனை அளிக்கிறது புரட்சிப்படை. தண்டனையில் இருந்து தப்பினாரா, இல்லையா என்பதை சுவாரசிய-மாகச் சொல்-கிறது இந்த நாவல்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 200.00
₹ 103.00
₹ 260.00
ஆழி பெரிது ஒலிப்புத்தகம்: புதுமைப்பித்தன் சிறுகதைகள் பெளத்தமும் திருக்குறளும்
 
₹ 90.00
₹ 250.00
₹ 120.00
எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு தமிழ்வழி கற்றல் - கற்பித்தல் புதிய உத்திகள் - 1 தமிழ் யாப்பியல் உயராய்வு / மொழிபெயர்ப்பு
 
₹ 150.00
₹ 110.00
₹ 50.00
ஜலதீபம் - II மணிமிடை பவளம் கலவிக் கலை - பாலியல் ஆதி முதல் அந்தம் வரை
: *
: *
: *
 
There have been no reviews