Home :: சிறுகதைகள் :: தும்பிக்கை வந்தது எப்படி
தும்பிக்கை வந்தது எப்படி

தும்பிக்கை வந்தது எப்படி

நூலாசிரியர் ருத்யார்ட் கிப்ளிங்
ஐ எஸ் பி என் 9788184931815
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


இந்தியாவில் பிறந்த இங்கிலாந்துக்காரர் ருட்யார்ட் கிப்ளிங். கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று அவர் கால் பதிக்காத துறையே இல்லை. மிகச் சிறந்த எழுத்தாளரான ருட்யார்ட் கிப்ளிங் குழந்தைகளுக்காக எழுதிய அற்புதமான சிறுகதைகள் இவை.

யானைக்கு தும்பிக்கை வந்தது எப்படி?, ஒட்டகத்துக்கு திமில் வந்தது எப்படி?, கங்காரு தாவுவது ஏன்?, திமிங்கிலத்தின் தொண்டை சிறியதானது எப்படி?, காண்டாமிருகத்தின் தோல் சுருங்கியது எப்படி?, அர்மடில்லோ உருவானது எப்படி? என்ற ஆறு சிறுகதைகளும் படிக்கப் படிக்க திகட்டாத தேன்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 600.00
₹ 200.00
₹ 40.00
சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக்களஞ்சியம் சிவபூஜா விதி நாச்சியார் திருமொழி தெலுங்கு மொழிபெயர்ப்பு
 
₹ 120.00
₹ 180.00
₹ 175.00
இளையராஜாவைக் கேளுங்கள் மற்றும் சிலர் பனிமூடிமீது ஒரு கண்ணகி
 
₹ 150.00
₹ 35.00
₹ 40.00
முல்லை மண்-மக்கள்-இலக்கியம் தத்துவம்:பேக்கன் முதல் மார்க்ஸ் வரை மச்சு வீடு
: *
: *
: *
 
There have been no reviews