Home :: வணிகம் :: No. 1 சேல்ஸ்மேன்
No. 1 சேல்ஸ்மேன்

No. 1 சேல்ஸ்மேன்

நூலாசிரியர் சோம. வள்ளியப்பன்
ஐ எஸ் பி என் 9788184931655
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 185.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



பெரும் முதலீடு, உலகத் தரம், நவீன தொழில்நுட்பம் என்று ஆயிரம் பாஸிடிவ் விஷயங்கள் இருந்தாலும், தகுந்த விற்பனை பிரதிநிதிகள் இல்லாவிட்டால் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி தேக்கமடைந்துவிடும். அந்த வகையில், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் சக்தி, சேல்ஸ்மேன். நுணுக்கமான தொழில்திறன், அறிவியல்பூர்வமான அணுகுமுறை, நொடிப்பொழுதில் முடிவெடுக்கும் திறன், வசியப்படுத்தும் வித்தை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஒன்று சேரும்போதுதான் ஒரு சேல்ஸ்மேன் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்கிறார். டார்கெட்டை மனத்தில் வைத்து குறிப்பிட்ட ஒரு பொருளையோ, சேவையையோ விற்கும் ஒரு வாகனமாக இல்லாமல், ஒரு நிறுவனத்துக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான ஆரோக்கியமான பாலமாக ஒரு சேல்ஸ்மேன் மாறவேண்டும். அடிப்படைகள் தொடங்கி அதிரடிகள் வரை அனைத்தையும் உள்ளடக்கிய அபூர்வமான சேல்ஸ் கைடு இது.

இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்:

பிச்சைக்காரன் - 27-03-10

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 125.00
₹ 60.00
₹ 110.00
மகாத்மாவின் வாழ்வினிலே ஹென்றி ஃ போர்ட் ஷீர்டி சாய்பாபா
 
₹ 40.00
₹ 50.00
₹ 70.00
நண்பர்க்கு பழங்களின் மருத்துவப் பயன்கள் கனவு காணுங்கள்
 
₹ 50.00
₹ 185.00
₹ 100.00
வியப்பூட்டும் விருந்துகள் முதுமொழிக் களஞ்சியம் 1 மனம் என்னும் மந்திர சக்தி
: *
: *
: *
 
There have been no reviews