Home :: சமையல் :: மீன் சமையல்
மீன் சமையல்

மீன் சமையல்

நூலாசிரியர் விஜயலக்ஷ்மி சுத்தானந்தம்
ஐ எஸ் பி என் 9788184931549
பதிப்பகம் மினி மேக்ஸ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 40.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.




* அசைவப் பிரியர்களின் நம்பர் ஒன் விருப்பம். மட்டன், சிக்கன்... உள்ளிட்ட இதர அசைவ வகைகளைப் பின்னுக்குத் தள்ளிவிடும் இதன் ருசி.

* 49 சுவையான மீன் சமையல் உள்ளே!

* சங்கரா மீன் ஸ்பெஷல் குழம்பு, வஞ்சரமீன் வறுவல், கருவாடு காய்கறிக் குழம்பு, நண்டு குருமா, இறால் பிரியாணி. மீனைக்கொண்டு இத்தனை சமைக்கலாமா? மலைக்க வைக்கும் மணக்கும் பட்டியல்.

* வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 36.00
₹ 60.00
₹ 50.00
காலம் உன்னை விரும்பினேன் உயிரே ஐந்தருவி
 
₹ 75.00
₹ 100.00
₹ 75.00
தமிழ்ச் சுருக்கெழுத்து நூல் இயக்குநர் சிகரம் கே.பி மைக்கேல், கே சில குறிப்புகள்
 
₹ 180.00
₹ 600.00
₹ 120.00
மனசில் பட்டதை பிறமலைக் கள்ளர்-வாழ்வும் வரலாறு வாருங்கள் பார்க்கலாம்
: *
: *
: *
 
There have been no reviews