Home :: அறிவியல் :: அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம்
அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம்

அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம்

நூலாசிரியர் N. ராமதுரை
ஐ எஸ் பி என் 9788184931433
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 115.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



ஒரு குண்டூசியின் தலையில் மட்டும் பல கோடி அணுக்கள் உள்ளன. அத்தனை அணுக்களையும் ஒருவர் எண்ணி முடிக்க 2,50,000 ஆண்டுகள் பிடிக்கும்! அணுகுண்டு ஒன்றை நீங்கள் தைரியமாகக் காலால் எட்டி உதைக்கலாம். அணுகுண்டை சம்மட்டியால் ஓங்கி அடிக்கலாம். அதை நெருப்பில் போடலாம். உயரே இருந்து கீழே வீசி எறியலாம். எதுவும் ஆகாது. பல லட்சக்கணக்கான ஜப்பானியர்களைக் கொன்-றொழித்த அணுகுண்டு எப்படித் தயாரிக்கப்பட்டது? இன்று உலகில் எந்தெந்த நாடுகளிடம் அணுகுண்டுகள் இருக்கின்றன? உலகம் முழுவதும் அணுசக்தி தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது ஏன்? அணு உலைகள் ஆபத்தானவையா? விவசாயம் மற்றும் மருத்துவத் துறையில் இதன் பங்கு என்ன?

அணு சக்தி, அணு மின்சாரம், அணு ஆராய்ச்சி என்று பரந்து விரியும் இப்புத்தகம், அணுவைப் பற்றி மட்டுமல்ல அறிவியல் உலகின் அடிப்படைகளையும் எளிமையாக விளக்குகிறது.
கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 105.00
₹ 75.00
₹ 125.00
மனித வசியம் (அ) மனக்கவர்ச்சி தாய்மண்ணே வணக்கம் கோஷாயி - I, அனுபோக வைத்திய பிரம்ம ரகசியம்
 
₹ 40.00
₹ 30.00
₹ 150.00
திருக்குறள் காமத்துப்பாலில் எண்வகைச் சுவைகள் English Alphabet காலத்தை வென்ற திருமுறைகள்
 
₹ 35.00
₹ 105.00
₹ 65.00
வாழ்க்கையின் அடிப்படை பிரம்மசரியம் பல்லிசாமியின் துப்பு கிருஷ்ணமூர்த்தி ஜோதிட பத்ததி விளக்கம் - பாகம் I
: *
: *
: *
 
There have been no reviews