Home :: மற்றவை :: ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ்
ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ்

ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ்

நூலாசிரியர் ஆர்துர் கோனான் டோய்லே
ஐ எஸ் பி என் 9788184931426
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 185.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான ஆர்தர் கோனன் டாயில் எழுதிய ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை தமிழ் வாசகர்களுக்கு கிழக்கு அறிமுகம் செய்துவைக்கிறது. ஷெர்லாக் ஹோம்ஸ் அறிமுகமாகும் முதல் கதை (A Study in Scarlet) இது. மர்மமான முறையில் ஒரு கொலை நடந்துவிடுகிறது. சடலத்தின் பக்கத்தில் ரத்தத்தால் ஒரு விசித்திர சங்கேதக் குறிப்பு. மிக வித்தியாசமான, மிக விநோதமான முறையில் இந்த வழக்கை எதிர்கொள்கிறார் ஷெர்லாக் ஹோம்ஸ். ஒருவருக்கும் புலப்படாத சில முக்கியத் தடயங்கள் இவருக்கு மட்டும் கிடைக்கின்றன. எப்படி இந்தக் கொலை நடந்திருக்கும் என்று மற்றவர்கள் யோசிக்க ஆரம்பிப்பதற்குள் கொலையாளி இவன்தான் என்று கண்டுபிடித்துவிடுகிறார் ஹோம்ஸ். பந்தயக் குதிரை பாயும் வேகத்தில் சீறிப்பாயும் துடிதுடிப்பான துப்பறியும் கதை.

இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்:

சங்கர் - 07-11-09

ஹரன்பிரசன்னா - 31-10-09

வெண்பூ - 29-10-09

Panneer Soda - 24-10-09


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 55.00
₹ 60.00
சாலைக் குறியீட்டுப் பலகைகள் சைவக் கோயில்களும் மனித உடலும் வியத்தகு உண்மைகள் உயிராக வா நிலா
 
₹ 150.00
₹ 65.00
₹ 75.00
பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும் யாத்ரிகன் நாஞ்சில் நாடன்
 
₹ 50.00
₹ 125.00
₹ 100.00
பாரதமும் - பள்ளிச் சிறார்களும் தாமரைக்குளம் முதல் தலைநகரம் வரை நோய் தீர்க்கும் ஆசனங்கள்
: *
: *
: *
 
There have been no reviews