Home :: மற்றவை :: ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி
ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி

ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி

நூலாசிரியர் S.L.V. மூர்த்தி
ஐ எஸ் பி என் 9788184931198
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 165.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


மற்ற கல்லூரிகளுக்கும் ஐ.ஐ.எம். நிர்வாகக் கல்லூரிக்கும் உள்ள வித்தியாசம் என்பது ஒரு தம்ளர் நீருக்கும் ஒரு கடலுக்கும் உள்ள வித்தியாசம். காரணம், ஐ.ஐ.எம். ஒரு அதிநவீன பயிற்சிப் பட்டறை. அங்கே பாடங்கள் போதிக்கப்படுவதில்லை; விவாதிக்கப்படுகின்றன. விஷயங்கள் திணிக்கப்படுவதில்லை; திறனாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. மிகச் சிறந்த பேராசிரியர்களும் ஆளுமை பெற்றவர்களாக மாறத் துடிக்கும் மாணவர்களும் சங்கமிக்கும் அபூர்வ இடம் அது.

நேரடி அனுபவங்களின் வாயிலாக ஐ.ஐ.எம்.மை அறிமுகம் செய்துவைக்கும் நூலாசிரியர் எஸ்.எல்.வி. மூர்த்தி, ஐ.ஐ.எம். அகமதாபாத்தில் பயின்றவர். கடந்த முப்பது வருடங்களாக மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். பல ஆலோசனை வகுப்புகளையும் நடத்திக்கொண்டிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 100.00
₹ 50.00
₹ 60.00
கொங்கு நாட்டு வரலாறு சிறுகதைச் சிற்பி கு. ப. ரா நால்வர் நான்மணிமாலை
 
₹ 150.00
₹ 80.00
₹ 600.00
மக்கள் தெய்வங்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரை சாட்சி சொல்ல ஒரு மரம்
 
₹ 50.00
₹ 150.00
₹ 50.00
வஞ்சி நகர் வஞ்சி மக்கள் மனதில் வாழும் எம்.ஜி.ஆர் கிருபானந்தவாரியாரின் ஆன்மிகத் துளிகள்
: *
: *
: *
 
There have been no reviews