Home :: வரலாறு :: 1857 சிப்பாய் புரட்சி
1857 சிப்பாய் புரட்சி

1857 சிப்பாய் புரட்சி

நூலாசிரியர் உமா சம்பத்
ஐ எஸ் பி என் 9788184931167
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 200.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



இந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்காட்டிக்கொண்டிருந்த சிப்பாய்கள் தங்கள் எதிர்ப்பை, கோபத்தை, தேசப்பற்றை பட்டவர்த்தனமாகப் பதிவு செய்த வருடம் அது. 1857 புரட்சி திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது தன்னெழுச்சியானதா? இதில் மதத்தின் பங்கு என்ன? புரட்சி நசுக்கப்பட்டதன் பின்னணி என்ன? தோல்விக்கு என்ன காரணம்? சிப்பாய் புரட்சியின் ஒவ்வொரு அசைவையும் கண்முன் காட்சிப்படுத்துகிறார் நூலாசிரியர் உமா சம்பத்.

இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்:

வாரணம் - 20-11-09

என் நாட்குறிப்பு - 29-10-09

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 180.00
₹ 150.00
₹ 200.00
பழஞ்சீனக் கவிதைகள் சின்னானும் ஒரு குருக்கள்தான் வண்ண கேக் - மினி கேக் - பிரெட் - பிஸ்கெட் - பன்வகைகள் (201 வகைகள்)
 
₹ 300.00
₹ 89.00
₹ 80.00
இரும்புக் குதிகால் Together 24 x 7 மந்திரப் புன்னகை
 
₹ 90.00
₹ 100.00
₹ 70.00
நஜ்ருல் என்றொரு மானுடன் ஐரோப்பிய அனுபவங்கள் குறையொன்றுமில்லை பாகம் 4
: *
: *
: *
 
There have been no reviews