Home :: மற்றவை :: குண சித்தர்கள்
குண சித்தர்கள்

குண சித்தர்கள்

நூலாசிரியர் க.சீ. சிவக்குமார்
ஐ எஸ் பி என் 9788184931143
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 215.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


தன் வாழ்வில் குறுக்கிட்ட மனிதர்களையும், அனுபவங்-களையும் அதன் வீர்யம் துளிக்கூடக் குறையாமல் க.சீ. சிவகுமார் சொல்லிவிடுகிறார். எல்லா பாத்திரங்களோடும் அவரும் கூடவே வலம் வருகிறார். அல்லது எட்ட நின்று பார்வையாளராக அவர்களைப் படம் பிடித்து நமக்குக் காட்டுகிறார்.

இவை கட்டுரைகளா, சிறுகதைகளா? புனைவா, உண்மையில் நடந்த நிகழ்வுகளா? வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் இந்தக் கேள்விகள் எழுவதை மறுக்க முடியாது. குங்குமத்தில் தொடராக வந்தபோது வாசகர்களின் பேராதரவைப் பெற்ற ‘குண சித்தர்கள்’ இப்போது நூல் வடிவில்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 50.00
₹ 35.00
சின்னச்சின்னப் பாட்டு நோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 2 இதயத்தில் ஓர் இசைக்கோலம்
 
₹ 60.00
₹ 100.00
₹ 90.00
துள்ளிக் குதி காஞ்சிபுரம் (கி.பி. 6ஆம் நூற்றாண்டிற்கு முன்) வாஸந்தி தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
 
₹ 140.00
₹ 90.00
₹ 50.00
நாளும் ஒரு நாலாயிரம் (தினசரி பாராயணத்திற்கு) நாலாயிர திவ்விய பிரபந்தத்திலிருந்து 365 முக்கிய பா பேஜ்மேக்கர் : எளிய கையேடு ஊழலோ ஊழல்
: *
: *
: *
 
There have been no reviews