Home :: பொது :: வைரஸ் நோய்கள்
வைரஸ் நோய்கள்

வைரஸ் நோய்கள்

நூலாசிரியர் டாக்டர் S. முத்து செல்லகுமார்
ஐ எஸ் பி என் 9788184931099
பதிப்பகம் நலம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 70.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



இன்று உலகில் எத்தனையோ வகையான வைரஸ் நோய்கள் உள்ளன. வைரஸ்களை அழிப்பதும், கட்டுப்படுத்துவதும் கஷ்டம். வைரஸ்கள் அடிக்கடி தங்களுடைய வடிவத்தையும், குணத்தையும் மாற்றிக்கொள்ளக்கூடியவை. அதனால், இன்றும் எத்தனையோ வைரஸ் நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட முடியாமல் இருக்கிறது. என்று சொல்லும் நூலாசிரியர், வைரஸ்கள் என்றால் என்ன? அவற்றின் வகைகள் என்னென்ன? வைரஸ்களால் ஏற்படக்கூடிய நோய்களும், அவற்றின் அறிகுறிகளும் என்னென்ன? வைரஸ் நோய்களுக்கான மருந்துகள் என்னென்ன? நோய் வராமல் தடுப்பது எப்படி? இந்தியாவைத் தவிர, வெளிநாடுகளிலும் உள்ள வைரஸ் நோய்கள் என்னென்ன? என்பது போன்ற பல கேள்விகளுக்கும் பதில் சொல்லி இருக்கிறார். நிச்சயம் இது, வைரஸ் நோய்களைப் பற்றிய மக்களுக்கான ஒரு விழிப்புணர்வுப் புத்தகம் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்:

சாய் - 02-04-10


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 495.00
₹ 140.00
₹ 200.00
கு.ப.ரா. சிறுகதைகள் நபித்தோழர்கள் வரலாறு ரெண்டாம் ஆட்டம்
 
₹ 75.00
₹ 290.00
₹ 200.00
பாரதிதாசன் கவிதைகள் (கையடக்கப் பதிப்பு) வெற்றி உன் கையில் செவிலியர் நெறிமுறைகளும் நோயாளிகளுக்கான பொது பராமரிப்பு முறைகளும்
 
₹ 140.00
₹ 30.00
₹ 45.00
அகநானூறு - நிலத்திலக்கோவை கண்களைக் காப்பாற்றுங்கள் மாணவர்களுக்கான பயனுள்ள பழமொழிகள் 2500
: *
: *
: *
 
There have been no reviews