Home :: மற்றவை :: துப்பறியும் சாம்பு
துப்பறியும் சாம்பு

துப்பறியும் சாம்பு

நூலாசிரியர் தேவன்
ஐ எஸ் பி என் 9788184930771
கட்டுமானம் ஒலிப் புத்தகம்
பதிப்பாண்டு 2009
Our price: 207.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


"துப்பறியும் சாம்பு"வை தேவனின் மாஸ்டர் பீஸ் என்பார்கள். உண்மையில் தமிழில் எழுதப்பட்ட நகைச்சுவை இலக்கியங்கள் அனைத்துமே சாம்புவுக்குப் பின்னால்தான்அணிவகுக்கின்றன என்று சொல்ல வேண்டும். துப்பறியப் போகிறேன் எனக் கிளம்பி, சாம்பு அடிக்கும் லூட்டிகள் ஒவ்வொன்றும் நகைச்சுவையின் உச்சம். தலைமுறை தலைமுறையாகத் தமிழ் மக்களை, பாகம் பாகமாக மகிழ்வித்து வந்திருக்கிறார் அமரர் தேவனின் துப்பறியும் சாம்பு.

Devan is generally considered one of the best of the writers of his time. Thuppariyum Sambu is one of the greatest detective short story series in the early 20th century. The novel features its main protagonist Sambu, a failed bank clerk who somehow ended up a private detective despite having no real talent for deduction. The stories are famous for their distinctive humor set around contemporary society and eloquently portray the conditions of the modern city of Chennai during the 1920s, 1930's and 1940's period.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 200.00
₹ 250.00
₹ 75.00
நேரு: உள்ளும் புறமும் குமரி மாவட்ட நாயர்களின் வாழ்வியல் வானியல் விஞ்ஞானிகள்
 
₹ 250.00
₹ 140.00
₹ 75.00
திருக்குறள் (உரையுடன்) சக்தி சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோயாளிகளுக்கான சிறப்பு உணவு வகைகள்
 
₹ 100.00
₹ 400.00
₹ 125.00
தாஸ்தாயெவ்ஸ்கி வாழ்வும் கலையும் அண்மையப் புனைவுகள் விடுதலைப் போரும் திராவிட இயக்கமும், உண்மை வரலாறு (நூலகப் பதிப்பு)
: *
: *
: *
 
There have been no reviews