Home :: சிறுகதைகள் :: ஒலிப்புத்தகம் : க சீ சிவகுமார் சிறுகதைகள்
ஒலிப்புத்தகம் : க சீ சிவகுமார் சிறுகதைகள்

ஒலிப்புத்தகம் : க சீ சிவகுமார் சிறுகதைகள்

நூலாசிரியர் க.சீ. சிவக்குமார்
ஐ எஸ் பி என் 9788184930740
கட்டுமானம் ஒலிப் புத்தகம்
பதிப்பாண்டு 2009
Our price: 103.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


இன்றைய இளைய தலைமுறைத் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்த ஒருவர். தமிழ்ச் சிறுகதைகளில் இதுவரை யாரும் பயன்படுத்தாத புதிய, அழகான மொழி நடைக்குச் சொந்தக்காரர். அதுதான் இவருடைய பலம். மிக மென்மையான முறையில் மனிதர்களின் ஆழ்மன சிக்கல்களை அணுகும் இவருடைய கதைப்போக்கு தமிழுக்கு முற்றிலும் புதிய வரவு. "இந்தியா டுடே" அறிமுக எழுத்தாளர்களுக்காக நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்று, தமிழ் எழுத்துலகில் நுழைந்தவர். "கன்னிவாடி", "ஆதிமங்கலத்து விசேஷங்கள்" ஆகிய நூல்கள் குறிப்பிடத் தகுந்தவை.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 100.00
₹ 125.00
₹ 60.00
மல்டி கலர் டிசைனிங் பக்தி இயக்கங்கள் வழியே சமூக சீர்திருத்தம் ஓர் அறிமுகம் நிர்வாகவியல் வரலாறு
 
₹ 45.00
₹ 250.00
₹ 48.00
லேனா தமிழ்வாணனின் ஒரு பக்கக் கட்டுரைகள் பாகம் 13 தமிழகத்தின் நீர்ப்புல பறவைகள் நலமுடன் வாழ
 
₹ 100.00
₹ 35.00
₹ 45.00
பௌத்தமும் தமிழும் நரேந்திரா காலந்தோறும் கல்வி
: *
: *
: *
 
There have been no reviews