Home :: சுய முன்னேற்றம் :: காதலிலிருந்து திருமணம் வரை
காதலிலிருந்து திருமணம் வரை

காதலிலிருந்து திருமணம் வரை

நூலாசிரியர் சோம. வள்ளியப்பன்
ஐ எஸ் பி என் 9788184930368
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 125.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



கனவு. கவலை. பயம். திருமணம் என்றதும் இந்த மூன்றும் ஒன்று சேர்ந்து நம்மைப் பிய்த்து தின்ன ஆரம்பிக்கின்றன. காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என் தகுதிக்கும் திறமைக்கும் கனவுக்கும் ஒத்துவரும் துணையை எங்கே எப்படித் தேடுவது? கண்டுகொண்டபின், எனக்கு ஏற்ற துணைதானா என்பதை எப்படிச் சரிபார்ப்பது? இந்தக் கனவு, கவலை, பயம் மூன்றும் நியாயமானதே. காரணம், திருமணம் என்பது வாழ்நாள் கமிட்மெண்ட். அடித்து எழுதுவதற்கும் திருத்தி மாற்றுவதற்கும் இங்கே இடமில்லை. அனைத்துத் திருமணங்களுமே சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகின்றன. ஆனால் திருமணத்துக்குப் பிறகு அவசியம் பூமிக்கு இறங்கி வரவேண்டியிருக்கிறது.

காரணம், நாம் வாழப்போவது இங்கேதான். எனவே, நம்மைத் தயார் செய்துகொள்ளவேண்டியிருக்கிறது. திருமணத்துக்கும், திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கைக்கும். சிநேகமான முறையில் சில முக்கிய ரகசியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் இந்தத் திருமண கைடு, இன்பமான இல்லற வாழ்க்கைக்கு உங்களைச் சரியான வழியில் தயார்படுத்தும். உங்கள் திருமணத்துக்கு நீங்கள் பெறப்போகும் பரிசுகளில் முதன்மையானது இதுவே.

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 70.00
₹ 70.00
₹ 199.00
உன்னை ஒன்று கேட்பேன் உரிமையை விரும்பாத உறவுகள் தலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு
 
₹ 110.00
₹ 180.00
₹ 55.00
பணத்தை குவிக்கும் நேர நிர்வாகம் இதயத்தை நோக்கித் திரும்புதல்: சூஃபி வழியில் விழிப்படைதல் தியாகத்தின் பாதையில் திலீபனுடன் 12 நாட்கள்
 
₹ 35.00
₹ 225.00
₹ 50.00
கூட்டுக் குடித்தனம் ஹீப்ரு பிரமிட் யோகா - பெயரியல் விஞ்ஞானம் பெங்களூர் சிறுகதைகள்
: *
: *
: *
 
There have been no reviews