Home :: பொது :: ஆண்மைக் குறைபாடு
ஆண்மைக் குறைபாடு

ஆண்மைக் குறைபாடு

நூலாசிரியர் டாக்டர் T. காமராஜ்
ஐ எஸ் பி என் 9788184930047
பதிப்பகம் மினி மேக்ஸ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 40.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



ஆண்மைக் குறைபாடு என்றால் என்ன? ஆண்மைக் குறைபாட்டுக்கும், மலட்டுத் தன்மைக்கும் உள்ள வேறுபாடு என்ன? ஆண்மைக் குறைபாட்டுக்கான அறிகுறிகள் என்னென்ன? ஆண்மைக் குறைபாட்டைப் போக்கும் சிகிச்சைகள் என்னென்ன? ஆண்மைக் குறைபாட்டைப் போக்க வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்னென்ன? என்பது உள்ளிட்ட, வெளியே சொல்லத் தயங்கும் இந்தப் பிரச்னையை தெளிவாக விளக்கி, பிரச்னையில் இருந்து மீண்டு வருவதற்கான வழிகளைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 96.00
₹ 80.00
₹ 80.00
தமிழ் தேசியம் என்னும் அடையாள் அரசியல் நினைவுகள் உன்னோடுதான் இருளுக்குப்பின் வரும் ஜோதி
 
₹ 50.00
₹ 90.00
₹ 40.00
தன்னை அறிதல்: இன்னொரு வாழ்க்கை (ஜே.கிருஷ்ணமூர்த்தி தத்துவ விளக்கம்) ஜானி சீரும் சிறப்புமிக்க அம்மனின் அருளாலயங்கள்
 
₹ 60.00
₹ 40.00
₹ 50.00
ஆய்வுக்கூடத்திலிருந்து சமையற்கூடம் வரை கவிமணியின் உரைமணிகள் இது உங்கள் குழந்தைக்கான ராமாயணம்
: *
: *
: *
 
There have been no reviews