Home :: மதம் :: நவராத்திரி
நவராத்திரி

நவராத்திரி

நூலாசிரியர் உமா சம்பத்
ஐ எஸ் பி என் 9788183689250
பதிப்பகம் தவம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2008
Our price: 20.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


வருடத்தில் எப்போதும் முப்பெருந்தேவியரான அன்னைகளைத் தொழ நாம் அந்தந்த திருக்கோயில்களுக்குத்தான் செல்வோம். ஆனால் இந்த நவராத்திரி ஒன்பது நாள்களிலோ மூன்று அன்னையரும் தாங்களே நம்வீடு தேடிவந்து திருவருள் புரிகின்றனர்! இதுவே நவராத்திரியின் தெய்வீகச் சிறப்பு!

நவராத்திரி புராணக் கதைகள், அதன் மகிமை, வீட்டையே மிக அழகாக மாற்றி, பெண்களை உற்சாகம் கொள்ளவைக்கும் கொலுவின் தாத்பர்யம், இறுதி நாளான விஜயதசமியின் சிறப்பு என சகல விவரங்களும் கொண்டது .


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 150.00
₹ 130.00
₹ 90.00
தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன் ஸ்வீட் எஸ்கேப் மதில்கள்
 
₹ 320.00
₹ 40.00
₹ 200.00
வங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி? நடைபாதை இதயம் காக்க
 
₹ 60.00
₹ 170.00
₹ 45.00
ஜம்மென்று சாப்பிட ஜாம் ஜூஸ் சூப் மகளி்ர் இதழ்கள் நெஞ்சு பொறுக்குதில்லையே
: *
: *
: *
 
There have been no reviews