Home :: மதம் :: மாதா பிதா குரு தெய்வம்
மாதா பிதா குரு தெய்வம்

மாதா பிதா குரு தெய்வம்

நூலாசிரியர் உஷா ராமகிருஷ்ணன்
ஐ எஸ் பி என் 9788183689243
பதிப்பகம் தவம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2008
Our price: 20.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


தாய், சுட்டிக் காட்டுகிறார் தந்தையை! தந்தை விரல் நீட்டுகிறார் குருவை நோக்கி. குரு பரம்பொருளான மகா சக்தியை சுட்டிக்காட்டுவதோடு மட்டுமின்றி, அதை நெருங்கவும் அடையவும் ஞானமார்க்கம் காட்டுகிறார். அன்பின் எல்லையைத் தொட என்னவொரு அழகான சுழற்சி! இதை, சின்னஞ்சிறு கதை வடிவங்களில் நம் புராண இதிகாசங்களில் பொதித்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்கள் தெரியவேண்டும் என்ற உயர் நோக்கத்தோடு இந்நூல் அந்தக் கதைகளை மிக எளிமையாகத் தருகிறது.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 200.00
₹ 50.00
₹ 160.00
சுற்றுசூழல் அறிவியல் கலைச்சொல் விளக்க அகராதி இந்திய துடிப்பு ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் - பாகம் 1
 
₹ 490.00
₹ 100.00
₹ 390.00
நேர நெறிமுறை நிலையம் Today வசை மண்
 
₹ 90.00
₹ 70.00
₹ 190.00
வைதீஸ்வரன் கவிதைகள் தூங்காத கண் ஒன்று மிச்சம் மீதி
: *
: *
: *
 
There have been no reviews