சாவி




சாவி

Author சத்யஜித் ரே
ISBN 9788183689007
Published by Kizhakku
Book Title Saavi
Format Paperback (அச்சு)
Year Published 2008
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


ஃபெலுடா வூரசாகசக் கதைகளில் "சாவி" ஒன்பதாவது புத்தகம். ராதாராமன் சமதார் பிரபலமான பாடகர். திடீரென பாடுவதை நிறுத்திவிட்டு வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு நன்றாக சம்பாதித்தார். பிறகு, அதிலிருந்தும் விலகி கடைசி காலம் வரைக்கும். அருங்காட்சியகம் போல் சுற்றிலும் இசைக் கருவிகள் சூழ தனிமையில் வசித்தார். மரணத்தின் வாயிலில் இருந்த போது அவர் சொன்ன வார்த்தைகள்: "என் பெயரில்..............."சாவி" என்ற வார்த்தைக்கும் பணத்துக்கும் சம்பந்தம் உண்டா? புதிர்கள் நிறைந்த சுவாரஸ்யமான இந்த வழக்கை எடுத்து கொள்கிறார் ஃபெலுடா.

என்னவாக இருக்கும் ஃபெலுடா துப்பறிதலின் முடிவு?

தமிழில் : வீ.பா. கணேசன்



₹ 45.00
₹ 60.00
₹ 40.00
சிறந்த வாழ்விற்கு பயனுள்ள கதைகள் பண்டிகைகளும் திருவிழாக்களும் பொது நூலகங்களும், நூல்களை வகைப்படுத்தும் முறைகளும்
 
₹ 40.00
₹ 75.00
₹ 50.00
தமிழ் இலக்கிய அறிமுகம் நான் கொலை செய்யும் பெண்கள் திருமண தடைகளும் பரிகார தலங்களும்
 
₹ 35.00
₹ 80.00
₹ 85.00
ஆழ் கடலில் ஆவி ராஜ்யம் காளிதாசரின் உலக மகா காவியங்கள் (4 காவியங்கள், 3 நாடகங்கள் - எளிய தமிழில்) நாடும் சமுதாயமும் எங்கே செல்கின்றன?
: *
: *
: *
 
There have been no reviews