Home :: மதம் :: அற்புதக் கோயில்கள்
அற்புதக் கோயில்கள்

அற்புதக் கோயில்கள்

நூலாசிரியர் K.R. ஸ்ரீநிவாச ராகவன்
ஐ எஸ் பி என் 9788183688970
பதிப்பகம் வரம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2008
Our price: 75.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


எத்தனையெத்தனை ஆலயங்கள்...?! தேவாரத்தில் இடம் பெற்றவை; ஆழ்வார்களின் பாடல் பெற்றவை; அருணகிரிநாதரால் போற்றப்பட்டவை; இந்தப் பட்டியலில் வராமல் புகழ்பெற்று விளங்கியவை; கவனிப்பாரற்று நலிந்திருப்பவை; புதிதாகப் பிரசித்தமானவை... இப்படி எண்ணற்ற ஆலயங்கள். ஒவ்வொன்றும் விசேஷமானதுதான். எங்கும் பரவியுள்ள காற்றுபோல், இறையருள் இந்தத் தலமனைத்திலும் பெருகிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் சில தலங்கள், பிரத்யேகமான சில சிறப்புகளைக் கொண்டு இருக்கின்றன.

அப்படிச் சில ஆலயங்களைத்தான் இப்போது தரிசிக்கப் போகிறோம். வெறும் ஆலய தரிசனம் மட்டுமல்ல; அங்குள்ள அற்புதங்கள் மற்றும் அதிசய நடைமுறை-களைப் பற்றிய செய்திகளோடு!

இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள் :

குமரன் குடில் - 14.03.2009

Arunprasanna - 06.12.2009


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 400.00
₹ 80.00
₹ 65.00
மணல் கடிகை என் கேள்விக்கு என்ன பதில் கேள்வி பிறந்து இன்று பாகம்-1
 
₹ 100.00
₹ 240.00
₹ 60.00
ஐம்பது-50 கல்யாணம் சாணக்கியரும் சந்திரகுப்தனும் பலரது பார்வையில் கண்ணதாசன்
 
₹ 120.00
₹ 90.00
₹ 300.00
வைத்திய சிந்தாமணி 800 உரையுடன் கர்ம வீரர் காமராசரின் வரலாறு ஈழக் கனவும் எழுச்சியும்
: *
: *
: *
 
There have been no reviews