Home :: மதம் :: ப்ரத்யங்கிரா
ப்ரத்யங்கிரா

ப்ரத்யங்கிரா

நூலாசிரியர் உமா சம்பத்
ஐ எஸ் பி என் 9788183688802
பதிப்பகம் தவம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2008
Our price: 20.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


ப்ரத்யங்கிரா தேவியை சந்தோஷப்படுத்தும் மிளகாய் ஹோமம் எதற்காகச் செய்யப்படுகிறது? அதில் கலந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

ப்ரத்யங்கிரா தேவியின் மகிமை வாய்ந்த திருத்தலங்கள் பற்றிய விவரங்கள்; பரவசமூட்டும் தகவல்கள்.

ப்ரத்யங்கிரா தேவியை வழிபட்டால் பில்லி சூன்யம், ஏவல், செய்வினை மற்றும் 64 சாபங்கள் உட்பட ரணம், ரோஹம், ம்ருத்யுபயம், பிதுர்சாபம் போன்ற அத்தனையும் நிவர்த்தியாகும் என்பது சர்வ நிச்சயம்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818