Home :: வணிகம் :: All in All ஆயுள் காப்பீடு
All in All ஆயுள் காப்பீடு

All in All ஆயுள் காப்பீடு

நூலாசிரியர் A.R. குமார்
ஐ எஸ் பி என் 9788183688284
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2008
Our price: 85.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


இதுவரை நீங்கள் ஒரு இஷுரன்ஸ் பாலிசிகூட எடுக்கவில்லை என்றால், ஆயிரம் மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட ஒரு மெல்லிய கயிற்றின் மீது நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

வண்டி ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்து கொள்வது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் இன்ஷுரன்ஸ் எடுத்து வைத்துக்கொள்வது. என்ன பாலிசி எடுக்கலாம்? எவ்வளவுக்கு? எந்த பாலிசி நமக்கு லாபகரமானது? குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பிரத்தியேக பாலிசிகள் இருக்கின்றனவா? ஒன்றுக்கும் மேற்பட்ட பாலிசிகளை ஏன் ஒருவர் எடுக்கவேண்டும்? யாரோ சொன்னார்கள் எதையோ எடுத்தோம் அவ்வப்போது பணம் கட்டினோம் என்று இருந்துவிடாமல், இன்ஷுரன்ஸ் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளவேண்டியது மிகவும் அவசியம். ஆயுள் காப்பீடு பற்றி அடிப்படையாக உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அனைத்தையும் இந்தப் புத்தகமே எழுப்பி, அதற்கான விடைகளையும் எளிமையாக அளிக்கிறது. உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்பத்துக்கே ஒரு புதிய வழிகாட்டியாக விளங்கப்போகும் நூல் இது.










இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 40.00
₹ 30.00
திருவள்ளுவர் ஒரு மருத்துவர் தொகுதி - 4 பாரதி இந்தியா மமதா பானர்ஜி
 
₹ 300.00
₹ 70.00
₹ 40.00
தத்துவ தரிசனங்கள் இன்னும் ஒரு பெண் முதல் உதவி
 
₹ 115.00
₹ 50.00
₹ 150.00
படைப்பு - படைப்பாளி - விமர்சனம் உயிர்த்தீ சிவனருட் செல்வர் (பெரியபுராணம்)
: *
: *
: *
 
There have been no reviews