Home :: விவசாயம் :: இயற்கை விவசாயம்
Delay in shipping - There may be some unexpected delay in the shipping and customer support as the publishers are busy with Chennai book fair 2018. Sorry for the inconvenience caused to you. Thanks for your co-operation.
இயற்கை விவசாயம்




இயற்கை விவசாயம்

Author ஊரோடி வீரகுமார்
ISBN 9788183688093
Published by Kizhakku
Book Title Iyarkai Vivasayam
Format Paperback (அச்சு)
Year Published 2008
Our price: 100.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


கொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான். சந்தேகமேயில்லை. வயல் வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தப் புத்தகத்தில் ஒரு முறை கண்களைப் பதித்துவிடுங்கள்.

எந்த நிலத்துக்கு எந்தப் பயிர் பொருத்தமாக இருக்கும்? எப்போது, எங்கே, எதை விதைத்தால் நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம்?

நீர்ப்பாசனத்துக்குத் திட்டமிடுவது எப்படி? எது களை? அதைக் களைவது எப்படி? இயற்கை உரத்தை எந்த அளவுக்கு நம்பலாம்? செயற்கை உரத்தில் இருக்கும் பிரச்னைகள் என்னென்ன?

எது பூச்சிக்கொல்லி? எது விதைக்கொல்லி? ஒரு விவசாயிக்கு விதைநெல் எந்த அளவுக்கு அவசியமோ அந்த அளவுக்கு இந்தப் புத்தகமும் அவசியம்.

₹ 60.00
₹ 50.00
₹ 199.00
பாடம் கற்பித்த சிக்-குன் குனியா இலண்டனில் நாரதர் மணிவேந்தன் கவிதைகள்
 
₹ 50.00
₹ 140.00
₹ 165.00
அறிவூட்டும் அப்பாஜி கதைகள்(படங்களுடன்) வணிக நூலகம் நாயன்மார் கதைகள் (1-2) (3-4) பாகங்கள்
 
₹ 50.00
₹ 200.00
₹ 70.00
அறுசுவை உணவு சைவச் சமையல் 200 பக்குவங்கள் நாமக்கல் தெய்வங்கள் ஜலதரங்கம்
: *
: *
: *
 
There have been no reviews