Home :: வாழ்க்கை வரலாறு :: சலீம் அலி
சலீம் அலி

சலீம் அலி

நூலாசிரியர் வேணு சீனிவாசன்
ஐ எஸ் பி என் 9788183688031
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


விளையாட்டுகளிலோ வேடிக்கை பேச்சுகளிலோ நாட்டமில்லை சலீம் அலிக்கு. பறவை எப்படிப் பறக்கும்? எதைச் சாப்பிடும்? எப்படிக் குரல் கொடுக்கும்? கூடுகளை எப்படிக் கட்டும்? குஞ்சுகளை எப்படிப் பராமரிக்கும்?

அப்போது ஆரம்பித்த ஆர்வம் இறுதி வரை குறையவில்லை. காடு, மேடு, மலை, பாலைவனம் என்று சுற்றிக்கொண்டே இருந்தார். விதவிதமான பறவைகளைத் தேடிப்பிடித்து கவனமாக ஆராய ஆரம்பித்தார். இரவு, பகல், சாப்பாடு, தூக்கம் எதுவும் முக்கியமில்லை.

சலீம் அலியின் உழைப்பால்தான் இந்தியப் பறவைகள் பற்றிய தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இந்தியாவில் பறவை இயல் என்ற துறையே இவருக்குப் பிறகுதான் உருவானது.

எளிமையான வாழ்க்கை, அசாதாரணமான உழைப்பு, நினைத்ததைச் சாதிக்கும் துணிவு எல்லாம் சலீம் அலியிடமிருந்து நாம் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டியவை.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 100.00
₹ 114.00
₹ 55.00
நாராயணீயம் பழமொழி நானூறு செக்ரட்டரி
 
₹ 50.00
₹ 75.00
₹ 60.00
ஜீவா வாழ்க்கை வரலாறு மற்றொரு ரகசியம் பொடியன்கள்
 
₹ 90.00
₹ 40.00
₹ 55.00
வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு நிலா இயற்கை அதிசயங்கள் தியானமும் மன ஒருமைப்பாடும்
: *
: *
: *
 
There have been no reviews