Home :: மதம் :: ப்ரச்னோபநிஷத்
ப்ரச்னோபநிஷத்

ப்ரச்னோபநிஷத்

நூலாசிரியர் பீயாரெஸ் மணி
ஐ எஸ் பி என் 9788183687928
பதிப்பகம் வரம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2008
Our price: 65.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


‘உலகம் போற்றும் அறிவியல் விஞ்ஞானி நியூட்டன், தோட்டத்தில் ஆப்பிள் மரத்தின் கீழே படுத்திருந்தபோது அவர்மீது ஆப்பிள் விழுந்ததைப் பற்றியே சிந்தித்து, பூமிக்கு ஈர்ப்பு சக்தி இருந்ததைக் கண்டுபிடித்தார்’ என்று நாம் பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறோம். இதனால் பூமியின் ஈர்ப்பு சக்தி நியூட்டன் கண்டுபிடித்த பிறகுதான் வந்தது என்று சொல்லமுடியுமா? இந்த ஈர்ப்பு சக்தி பூமி தோன்றிய நாள் முதலே இருந்து வந்திருக்கிறது. இதை நாம் தெரிந்துகொண்டாலும் தெரிந்து கொள்ளாவிட்டாலும், இந்தச் சக்தி இருந்தே தீரும். இதுபோலவே வேதங்களில் கூறப்பட்டிருக்கும் உண்மைகள் எப்போதும் அழியாமல் இருக்கும். அவற்றை நாம் புரிந்து கொண்டாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி!

குருசிஷ்ய உரையாடலில் அதை உரத்துச் சொல்கிறது இந்த உபநிஷத்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 35.00
₹ 50.00
₹ 60.00
கனவுகளும் பலன்களும் அலாஸ்காவில் ஜோதிடராக நான் விரட்டி அடி
 
₹ 40.00
₹ 85.00
₹ 50.00
மொழியின் கதவு ராஜகுமாரி விபா ஆவிகள் தொடர்பு அடையும் நன்மைகளும்
 
₹ 210.00
₹ 70.00
₹ 40.00
அதிகம் பயணிக்காத பாதை கோவில் நுழைவு உரிமை வைத்திய விளக்கம் என்னும் அமிர்த சாகரம்
: *
: *
: *
 
There have been no reviews