Home :: வாழ்க்கை வரலாறு :: ப்ரூஸ் லீ
ப்ரூஸ் லீ

ப்ரூஸ் லீ

நூலாசிரியர் ச.ந. கண்ணன்
ஐ எஸ் பி என் 9788183687720
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2008
Our price: 100.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


அவ்வளவாகப் பேசப்படாத டிவி தொடர் அது. ஆனால், மின்னல் கீற்று போல ஒரு சில எபிஸோட்களில் மட்டும் தோன்றி மறைந்த அந்த நட்சத்திரத்தை மட்டும் பார்த்துப் பார்த்துப் பூரித்துப்போனது அமெரிக்கா. எத்தனை வேகம்! எத்தனை துடிதுடிப்பு!

ப்ரூஸ் லீயின் திரையுலகப் பிரவேசம் ஒரு கொண்டாட்டமாக மாறிப்போனது. சீறிப் பாயும் அவர் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் திணறிப்போனது கேமரா. அன்று தொடங்கிய ப்ரூஸ் லீயின் சகாப்தம் இன்று வரை நீடிக்கிறது.

சீன மார்ஷியல் கலைகளில் ஒன்றான குங்ஃபூவை உலகம் முழுக்க கொண்டுசென்றவர் ப்ரூஸ் லீ. ப்ரூஸ் லீ ஒரு புதிர். அவர் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமல்ல, அவர் மரணமும்கூட. சாகஸங்களுக்குச் சற்றும் குறைவில்லாத ப்ரூஸ் லீயின் முழுமையான வாழ்க்கை வரலாறு இது.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 35.00
₹ 30.00
₹ 60.00
ஒருவரிச் செய்திகள் 1600 பெண்களின் ஜாதகமும் யோக பலன்களும் முதல் கோணல்
 
₹ 120.00
₹ 90.00
₹ 60.00
சுய விமர்சனம் சிந்திக்க வைக்கும் விடுகதைகள் நீர் பிறக்குமுன் (தலித் மக்களின் தண்ணீருக்கான போராட்டம்)
 
₹ 250.00
₹ 40.00
₹ 60.00
விலகும் திரைகள் ஓவியம் பழந்தமிழ் அரசியல்
: *
: *
: *
 
There have been no reviews