Home :: அறிவியல் :: மொபைல் போன்
மொபைல் போன்

மொபைல் போன்

நூலாசிரியர் என். சொக்கன்
ஐ எஸ் பி என் 9788183687690
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2008
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


காற்று போல் எங்கும் பரவியிருக்கும் ஒரே தொழில்நுட்ப அதிசயம் செல்போன். இத்தனை அடர்த்தியாக, இத்தனை பரவலாக வேறு எந்தவொரு சாதனமும் இதுவரை இந்த உலகில் பரவியதில்லை. பேசுவதற்கு, செய்திகள் அனுப்புவதற்கு என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருந்த மொபைல் போனில், இப்போது போட்டோ எடுக்கலாம். வீடியோ எடுக்கலாம். இண்டர்நெட் வசதி பெறலாம்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக உருமாறிக்கொண்டிருக்கிறது மொபைல். கம்ப்யூட்டர் செய்யும் அத்தனை விஷயங்களையும் மொபைல் போன் செய்ய இருக்கிறது. செல்போனின் இயக்கத்தை முழுமையாகத் தெரிந்துகொண்டால் இன்னமும் ஆச்சரியப்படுவீர்கள்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818