Home :: அறிவியல் :: கேமரா எப்படி இயங்குகிறது?
கேமரா எப்படி இயங்குகிறது?

கேமரா எப்படி இயங்குகிறது?

நூலாசிரியர் என். சொக்கன்
ஐ எஸ் பி என் 9788183687683
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2008
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


உலகின் முதல் கேமரா நமது கண்கள்தான்! கண்களைப் பார்த்துதான் கேமராவை உருவாக்கும் எண்ணம் தோன்றியது. ஆனால் அத்தனை சுலபத்தில் இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்துவிடவில்லை. பல ஆண்டுகாலம் தொடர்ந்து போராட வேண்டி இருந்தது. பல்வேறு முயற்சிகள். தொழில்நுட்ப சவால்கள். எல்லாவற்றையும் கடந்த பிறகே அந்த அதிசயம் நிகழ்ந்தது.

எப்படி இயங்குகிறது கேமரா? டெவலப்பிங், பிரிண்டிங் என்றால் என்ன? அசையா படங்களில் இருந்து அசையும் படங்களுக்கு முன்னேறியது எப்படி? கேமராவின் எதிர்காலம் எப்படி இருக்கும்? கேமரா பற்றி ஒரு பளிச் அறிமுகம். ஸ்மைல் ப்ளீஸ் என்று யாரும் சொல்லாமலேயே ஒரு புன்னகையுடன் இதைப் படித்துவிடலாம்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 1350.00
₹ 40.00
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் அரும்பணிகளும் அரிய சாதனைகளும் கரமாஸவ் சகோதரர்கள் தூக்கம் - பிரச்னைகள், தீர்வுகள்
 
₹ 140.00
₹ 60.00
₹ 60.00
ரசூலின் மனைவியாகிய நான் உலகப் புகழ் பெற்ற தத்துவ மேதைகள் My Most Loved Bedtime Tales
 
₹ 40.00
₹ 35.00
₹ 50.00
தியானப் பயிற்சி முறைகளும் பயன்களும் வீரப்பெருமக்கள் நால்வர் சித்தர்களின் வாழ்க்கைச் சிந்தனைகள்
: *
: *
: *
 
There have been no reviews