Home :: வாழ்க்கை வரலாறு :: இந்திரா காந்தி
இந்திரா காந்தி

இந்திரா காந்தி

நூலாசிரியர் ஆர். முத்துக்குமார்
ஐ எஸ் பி என் 9788183687331
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2008
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்க்கை. ஆனாலும் துணிச்சல் என்பது பிறவிக்குணம் இந்திரா காந்திக்கு. இதுதான் அரசியலில் அவர் அபரிமிதமான வெற்றியைப் பெற்றதற்கும் தோல்வியின் அதலபாதாளத்தில் இருந்து மீண்டதற்கும் காரணம். எமர்ஜென்சி என்ற பெயரில் இவர் ஏற்படுத்திய பிரமிப்பு இன்னமும் அடங்கவில்லை. அதன் எதிரொலியாக இனிமேல் மீளவே முடியாது என்று எதிரிகள் அடித்துச் சொன்னபோது, "முடியும்" என்று சொல்லி அடித்து ஜெயித்தவர் இந்திரா.

நம்பமுடியாத வெற்றிகள். நினைத்துப்பார்க்க முடியாத திருப்பங்கள். காட்டாற்று வெள்ளம் போல் பாய்ந்துசெல்லும் வாழ்க்கை அவருடையது.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 125.00
₹ 80.00
₹ 80.00
மானசரோவர் சொல் உளி அவள் ஒரு புதிர்
 
₹ 120.00
₹ 65.00
₹ 110.00
கமலின் கலப்படங்கள் ரஷ்யக் கதைகள் உன்னைவிட ஓர் உறவா?
 
₹ 140.00
₹ 55.00
₹ 110.00
கர்க மகரிஷி அருளிய ஜோதிட விளக்கம் பெயரியல் அப்பா சிறுவனாக இருந்தபோது
: *
: *
: *
 
There have been no reviews