Home :: வாழ்க்கை வரலாறு :: லியனார்டோ டா வின்ச்சி
லியனார்டோ டா வின்ச்சி

லியனார்டோ டா வின்ச்சி

நூலாசிரியர் மருதன்
ஐ எஸ் பி என் 9788183687317
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2008
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


ஒன்றுவிடாமல் அனைத்தையும் முழுமையாகத் தெரிந்துகொண்டாகவேண்டும். உச்சம். உச்சத்தைத் தவிர வேறு எங்கும் ஒரு கணம் கூட தங்கக்கூடாது. இந்தக் கனவை நிஜமாக்க லியனார்டோ மேற்கொண்ட பிரயத்தனங்கள் பிரமிக்க வைக்கக்கூடியவை. லியனார்டோவால் மற்றவர்களைவிட விசாலமாகவும் புதுமையாகவும் சிந்திக்கமுடிந்தது. ஒரே மாதிரியான ஓவியங்கள், ஒரே மாதிரியான சிந்தனை, ஒரே மாதிரியான வாழ்க்கை நிலை என்று ஓர் அட்டைப் பெட்டிக்குள் சுருண்ட கிடக்க முடியவில்லை அவரால். ஆகவேதான், ஒரே சமயத்தில் ஓவியராகவும் தொழில்நுட்ப வல்லுனராகவும் சிற்பக் கலைஞராகவும் விஞ்ஞானியாகவும் கண்டுபிடிப்பாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் அவரால் இருக்க முடிந்தது. கால் பதித்த ஒவ்வொரு துறையிலும் உச்சத்தைத் தொட முடிந்தது.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 33.00
₹ 40.00
₹ 50.00
பாக்கியத்தின் பாக்கியம் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் ராஜீவ் காந்தியின் கடைசி மணித் துளிகள்
 
₹ 55.00
₹ 50.00
₹ 150.00
சித்தர்கள் அருளிய உணவு மருத்துவம் அழகும் ஆரோக்கியமும் தமிழ் - ஆங்கிலம் - அகராதி - பகுதி 1
 
₹ 350.00
₹ 270.00
₹ 125.00
வேடிக்கை வினோதக் கதைகள் நரேந்திர மோடி...சுவைமிகு தேநீர் துளிகள்... கிழவனும் கடலும்
: *
: *
: *
 
There have been no reviews