Home :: பொது அறிவு :: நோபல் பரிசு
நோபல் பரிசு

நோபல் பரிசு

நூலாசிரியர் A.R. குமார்
ஐ எஸ் பி என் 9788183687201
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2008
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


நோபல் இந்த ஒற்றை வார்த்தைதான் ஏராளமான அறிவியல் அறிஞர்களின், விஞ்ஞானிகளின், எழுத்தாளர்களின் லட்சியக் கனவாக இருந்துகொண்டு இருக்கிறது. சொல்லப்போனால் நோபல் என்ற வரத்துக்காக பலர் தங்களுடைய வாழ்க்கையையே தவமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி என்ன உயர்ந்த பரிசு அது? இந்தப் பரிசை உருவாக்கிய ஆல்ஃப்ரட் நோபல் யார்? இப்படியொரு கௌரமான பரிசை உருவாக்க வேண்டும் என்று அவரைத் தூண்டியது எது?

எந்தெந்த துறையினருக்கெல்லாம் நோபல் பரிசு கொடுக்கப்படுகிறது? பரிசுக்குரியவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள்? இதுவரை யார் யாரெல்லாம், எது எதற்õக நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள்? அவர்களின் இந்தியர்கள் எத்தனைப் பேர்? விளக்கமான விடைகள் இந்த நூலில்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 45.00
₹ 299.00
₹ 130.00
சீமானின் திருமணம் பண்டையக் கால இந்தியா உங்களால் வெற்றி பெற முடியும்
 
₹ 45.00
₹ 250.00
₹ 55.00
சி்ந்தையைத் தூண்டும் தித்திக்கும் தேன் கதைகள் தமிழரின் முழுமையான வரலாறு சித்த நெறிகளும் சித்தி முறைகளும்
 
₹ 195.00
₹ 100.00
₹ 50.00
நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி அருட்பெருஞ்ஜோதி அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்
: *
: *
: *
 
There have been no reviews