Home :: வாழ்க்கை வரலாறு :: ஜான்சி ராணி
ஜான்சி ராணி

ஜான்சி ராணி

நூலாசிரியர் P. தீனதயாளன்
ஐ எஸ் பி என் 9788183687195
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2008
Our price: 40.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


விளையாட்டுப் பருவத்தில் சிறுமி ஒருத்தியின் ஆசை என்னவாக இருக்கும்? பூக்கள் பறிப்பது, பட்டாம்பூச்சி பிடிப்பது. ஆனால் சிறுமி மனுவுக்கு பொம்மைகளைவிட போர் செய்ய உதவும் ஆயுதங்களே பிடித்திருக்கின்றன. ஜான்சியின் வயதான மன்னர் கங்காதரனுக்கு மனைவியான மனு, லட்சுமி பாய் ஆனார். நீண்ட நாள்கள் கழித்து பிறந்த குழந்தையும் இறந்துபோனது. கங்காதரனும் இறந்துபோனார். ஆங்கிலேயர்கள் ஜான்சியைக் கைப்பற்ற நாக்கைச் சுழற்றிக் கொண்டுவந்தார்கள். அந்த நொடியில் லட்சுமி பாயின் கரங்களில் வாள் சுழல ஆரம்பித்தது. ஜான்சியை இழந்துவிடாமல் இருக்க அவர் செய்த போராட்டங்கள் ஒவ்வொன்றும் வலி நிறைந்தவை. புரட்சிப் பெண் லட்சுமி பாயின் வாழ்க்கையைப் படிக்கும்போது, துணிச்சலுக்கான அர்த்தத்தை முழுமையாக உணரலாம்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 75.00
₹ 40.00
₹ 205.00
கவிதைப்பூங்கா காற்றும் சூரியனும் கட்சி ஆட்சி மீட்சி
 
₹ 160.00
₹ 60.00
₹ 125.00
திருமண பொருத்த ரகசியங்கள் காதலின் பின்கதவு இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்
 
₹ 50.00
₹ 90.00
₹ 100.00
சிறுவர்களுக்கு கம்ப்யூட்டர் உவமை அறநெறி விளக்கம் நீதி நூல்கள் 3 திருக்குறள் அதிகார விளக்கம்
: *
: *
: *
 
There have been no reviews