Home :: வாழ்க்கை வரலாறு :: செஸ்வநாதன் ஆனந்த்
செஸ்வநாதன் ஆனந்த்

செஸ்வநாதன் ஆனந்த்

நூலாசிரியர் ச.ந. கண்ணன்
ஐ எஸ் பி என் 9788183687027
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2008
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


ஆனந்த் ஆட வருவதற்கு முன் இந்தியாவில் செஸ் விளையாட்டு பற்றிய அடிப்படைகள் பெரும்பாலானோருக்குத் தெரியாது.

ஒரு தனிமனிதராக, தனது வெற்றிகளின் மூலம் இந்தியா மட்டுமல்லாமல் ஆசியக் கண்டம் முழுக்க செஸ் பற்றிய விழிப்பு உணர்வை உண்டாக்கியவர் விஸ்வநாதன் ஆனந்த். ஆம். அவருக்கு முன்னாள் செஸ் ராஜாக்காளக ரஷ்யர்களே இருந்தார்கள். காலம் காலமாக.

இருமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை, நூல் வடிவில் வெளிவருவது இதுவே முதல்முறை. தமிழில் மட்டுமல்ல. உலக மொழிகள் அனைத்திலுமே இதுதான் முதல்!




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 170.00
₹ 50.00
₹ 100.00
தற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் திரு அருட்பா (அருட்பெருஞ்சோதி அகவல்) மாமேதை லெனின்
 
₹ 32.00
₹ 40.00
₹ 70.00
காவியம் கண்ட நாயகியர் அஷ்டமாசித்து சர்க்கஸ் அரசி
 
₹ 45.00
₹ 245.00
₹ 75.00
இளம்வழுதி கவிதைகள் - பாகம் 1 மகாபாரதம் சன்னலொட்டி அமரும் குருவிகள்
: *
: *
: *
 
There have been no reviews