Home :: மதம் :: ஜைன மதம்
ஜைன மதம்

ஜைன மதம்

நூலாசிரியர் பா. ராகவன்
ஐ எஸ் பி என் 9788183686921
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2008
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


ஹிந்து மதம் தோன்றிய காலத்தை எப்படி வரையறுக்க முடியாதோ, அதேமாதிரிதான் ஜைன மதத்தின் காலமும். சுமார் ஐயாயிரம் வருடப் பழமை மற்றும் பாரம்பரியம் கொண்டது.

ஜைன மதத்தின் இருபத்தி நான்காவது தீர்த்தங்கரரான வர்த்தமானர், அஹிம்சையையே அம்மதத்தின் ஆதாரக் கொள்கையாக நிறுவினார். கொல்லாதே. இம்சிக்காதே. ஜைனம், இதனைத்தான் அழுத்தம்திருத்தமாக போதிக்கிறது.

தவிரவும் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்று ஜைனமதம் வகுத்துத் தரும் வழிகள் அற்புதமானவை. கண்ணுக்குத் தெரியாத கடவுளை நோக்கி அல்ல; கண்ணுக்குப் புலப்படும் இவ்வுலக வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக்கொள்ள, அதன்மூலம் பிறவா நிலையை அடைய வழிகாட்டுகிறது.

ஜைன மதம் குறித்த எளிய, ஆனால் விரிவான அறிமுகத்தை இந்நூல் தருகிறது.




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 320.00
₹ 200.00
₹ 55.00
பணம், பதவி, புகழ் வேண்டுமா? ஸ்ரீ ஸுமத்வ விஜய மஹா காவ்யம் கனவுகள்
 
₹ 75.00
₹ 75.00
₹ 170.00
இந்துமதமும் தமிழரும் தீயில் வேகும் என் இதயம் நோயை அறிவோம் நோயின்றி வாழ்வோம்
 
₹ 240.00
₹ 110.00
₹ 75.00
கலாப்ரியா கவிதைகள் தொகுப்பு விடை தெரியாத மர்மங்கள் புரட்சிக்காரன் பகத்சிங்
: *
: *
: *
 
There have been no reviews