Home :: வாழ்க்கை வரலாறு :: வீரபாண்டிய கட்டபொம்மன்
வீரபாண்டிய கட்டபொம்மன்

வீரபாண்டிய கட்டபொம்மன்

நூலாசிரியர் P. தீனதயாளன்
ஐ எஸ் பி என் 9788183686907
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2008
Our price: 40.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


பாஞ்சாலங்குறிச்சியில் நல்லாட்சி புரிந்த மன்னன் கட்டபொம்மன். இடையில் ஆற்காடு நவாப் செய்த துரோகத்தால் வெள்ளையர்களுக்கு வரி கட்ட வேண்டிய நிர்ப்பந்தம்.

ஆங்கிலேயர்கள் படை திரட்டி வந்தால், பாஞ்சாலங்குறிச்சியையே பஞ்சு பஞ்சாக ஊதிவிடலாம். இருந்தாலும் கட்டபொம்மன் அடிபணியவில்லை. மண்ணின் மைந்தர்களிடம் வரி கேட்க அந்நியனுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று சிலிர்த்தெழுந்தார். இறுதிவரை போராட முடிவெடுத்தார்.

வாழ்க்கை போர்க்களமானது. வாளால் பேச வேண்டிய கணங்களே அதிகமாயிருந்தன. இறுதியில் அந்நியனுக்குக் காவடி தூக்குவதைவிட, தூக்குக் கயிறே மேல் என்று தண்டனையை ஏற்றுக்கொண்டார், நெஞ்சு நிமிர்த்தி.

வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கையை இதைவிட விறுவிறுப்பான நடையில் எங்கும் படித்திருக்கவே முடியாது.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 60.00
₹ 40.00
அலாஸ்காவில் ஜோதிடராக நான் விரட்டி அடி மொழியின் கதவு
 
₹ 85.00
₹ 50.00
₹ 210.00
ராஜகுமாரி விபா ஆவிகள் தொடர்பு அடையும் நன்மைகளும் அதிகம் பயணிக்காத பாதை
 
₹ 70.00
₹ 40.00
₹ 25.00
கோவில் நுழைவு உரிமை வைத்திய விளக்கம் என்னும் அமிர்த சாகரம் அங்க ஆரூடம் (அங்க வித்யா) பிரச்னம் கூறும் நூல்!
: *
: *
: *
 
There have been no reviews