Home :: மதம் :: யூத மதம்
யூத மதம்

யூத மதம்

நூலாசிரியர் முகில்
ஐ எஸ் பி என் 9788183686877
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2008
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


ஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறார். ஒவ்வொரு யூதருடனும் கடவுள் நேரடித் தொடர்பு வைத்துள்ளார். ஒவ்வொரு யூதரின் பிரார்த்தனைகளையும் அவர் கேட்கிறார். தேவைப்பட்டால் பேசுகிறார்.

ஒட்டுமொத்த யூத குலத்தின் அடிப்படை நம்பிக்-கையே இதுதான்.

ஆபத்துக் காலங்களில் தேவதூதர்கள் தோன்றி, தம்மை வழிநடத்திச் செல்வார்கள் என்பதும் அவர்களது நிரந்தர நம்பிக்கை. அதன்படிதான் இன்றுவரை ஒவ்வொரு யூதரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

யூதர்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், திருமணம், வாழ்க்கைமுறை, வழிபாடு என அனைத்து அம்சங்களையும் இந்தப் புத்தகம் சுவாரசியமான மொழியில் விவரிக்கிறது.




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 75.00
₹ 110.00
₹ 125.00
சரிகை வேட்டி சொன்ன சொல்லை மறந்திடலாமோ மலை அரசி
 
₹ 80.00
₹ 85.00
₹ 120.00
வாத காவியம் மேடையில் பேச வேண்டுமா? சித்தர்கள் கற்றுத்தரும் சாகாக்கலை
 
₹ 75.00
₹ 140.00
₹ 130.00
நல்லவங்க அரசியலுக்கு வாங்க காலச்சுவடு நேர்காணல்கள் (1995-1997) நகரில் தனித்தலையும் ஆடு
: *
: *
: *
 
There have been no reviews