சச்சின்

சச்சின்

நூலாசிரியர் என். சொக்கன்
ஐ எஸ் பி என் 9788183686815
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


சாக்லெட் பிடிக்கும் அனைவருக்கும் சச்சினையும் பிடிக்கும்.

நளினம், நேர்த்தி, அழகு, துணிச்சல், லாகவம் எல்லாம் சேர்ந்த ரகளையான கலவைதான் சச்சினுடிய ஆட்டம், எப்படிப்பட்ட பந்தாக இருந்ந்தாலும், மின்னல் வேகத்தில் கணித்து பவுண்டரிக்கு பார்சல் செதுவிடக் கூடிய வல்லமை சச்சினுக்கு உண்டு.

சச்சினை எப்படியாவது சாய்த்துவிட மாட்டோமா என்று ஏங்காத பந்துவீச்சாளார் இந்த உலகில் இல்லை.

அத்தனை பேருக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையும் அவருடைய ஒருநாள் ஆட்டத்தைப் போன்றே விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாதது !

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 70.00
₹ 180.00
₹ 90.00
சிதறிக்கப்பட்ட என் சேமிப்புக் கருவூலம் குழந்தைகளும் குட்டிகளும் நிலவைத் தேடும் வானம்
 
₹ 180.00
₹ 80.00
₹ 125.00
அண்ணா போற்றிய பெருமக்கள் பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழரின் கலைகள் சமைத்தால் குஷி சுவைத்தால் ருசி
 
₹ 80.00
₹ 70.00
₹ 75.00
எந்தன் மனம் உன்னைச் சுற்றுதே சங்ககால மகளிர் ஆதலினால்
: *
: *
: *
 
There have been no reviews