Home :: பொது :: பயமுறுத்தும் இதயநோய்கள் குணமளிக்கும் நவீன சிகிச்சைகள்
பயமுறுத்தும் இதயநோய்கள் குணமளிக்கும் நவீன சிகிச்சைகள்

பயமுறுத்தும் இதயநோய்கள் குணமளிக்கும் நவீன சிகிச்சைகள்

நூலாசிரியர் டாக்டர் S. முத்து செல்லகுமார்
ஐ எஸ் பி என் 9788183686457
பதிப்பகம் நலம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2008
Our price: 170.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



மாற்று இதயம் எல்லோருக்கும் பொருந்துமா?

பேஸ்மேக்கர் பொருத்துவதால் பலன் உண்டா?

மாரடைப்பைத் தவிர்ப்பது எப்படி?

இதய வால்வு பாதிப்புக்கு என்ன சிகிச்சைகள்?

சளியில் ரத்தம் கலந்து வந்தால் இதயத்தில் என்ன பிரச்னை?

பெண்களுக்கு ஏற்படும் இதய நோய்களைத் தவிர்ப்பது எப்படி?

என்பது உள்ளிட்ட இதயத்தில் ஏற்படும் பிரச்னைகளையும் அவற்றுக்கான நவீன சிகிச்சை முறைகளையும் எளிமையாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.

நூலாசிரியர், டாக்டர் சு. முத்து செல்லக் குமார், 1988-ல் டாக்டர் பட்டம் பெற்றவர். ருக்மணி மருத்துவத் தகவல் மையம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன்மூலம் இலவச மருத்துவ முகாம்களை நடத்துவதுடன், இலவச மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். இரண்டு முறை தமிழக அரசின் சிறந்த மருத்துவ நூலாசிரியர் என்ற விருது உள்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 225.00
₹ 150.00
₹ 60.00
இந்திய அறிதல் முறைகள் : நவீன அறிவியல் புலங்களைப் புரிந்துகொள்ள முதலீட்டு மந்திரம் 108 ஸ்ரீதேவதா உச்சாடன மந்த்ர ராஜம்
 
₹ 104.00
₹ 85.00
₹ 120.00
பங்களா கொட்டா விற்பனைத்துறையில் வெற்றிக் கிரீடம் கலித்தொகை: பதிப்பு வரலாறு
 
₹ 45.00
₹ 30.00
₹ 5800.00
திருமூலரின் சிவானந்த சிந்தனைகள் சனீஸ்வர சாந்தி பெரியார் ஈ வெ.ரா. சிந்தனைகள்
: *
: *
: *
 
There have been no reviews