Home :: சுய முன்னேற்றம் :: பிறரை புரிந்துகொள்வோமா
பிறரை புரிந்துகொள்வோமா

பிறரை புரிந்துகொள்வோமா

நூலாசிரியர் சிபி கே. சாலமன்
ஐ எஸ் பி என் 9788183686136
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 40.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



'ஐஸ்க்ரீம் சாப்பிடக் கூடாது' என்கிறார் அப்பா. காலை ஆறுமணிக்கு பரேடுக்கு வா' என்று அதட்டுகிறார் என்.சி.சி. ஆசிரியர். 'உன் நட்பே வேணாம். போடா!' கோபிக்கிறான் நண்பன். இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது?

ஒரு கணம் மற்றவர்களின் நிலையில் தங்களைவைத்துப் பிரச்னையை அலசிப் பார்த்தால் போதும். அவர்கள் அப்படி நடந்துகொண்டதற்கான காரணம் புரிந்துவிடும்.

மற்றவர்களைப் புரிந்துகொள்வது எப்படி? எளிய ஃபார்முலாக்கள், சின்னச் சின்ன வழிமுறைகள், மற்றவர்களுடன் நடந்துகொள்ளவேண்டிய முறைகள் என எல்லாவற்றையும் சொல்லித் தருகிறது இந்தப் புத்தகம்.

இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத்தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி.




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 65.00
₹ 300.00
₹ 70.00
நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம் பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள் தாயும் சேயும்
 
₹ 100.00
₹ 40.00
₹ 325.00
அடை மழை ஸ்மைல் ப்ளீஸ் ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் புராணம்
 
₹ 220.00
₹ 50.00
₹ 90.00
பண்டைய தமிழர் பண்பாடு ரினோ - வின் ஆனால் அது நிஜம் செல்லூலார் மொபைல் போன் சர்வீஸிங் அண்டு ரிப்பேரிங்
: *
: *
: *
 
There have been no reviews