Home :: பொது :: ஹார்ட் அட்டாக்
ஹார்ட் அட்டாக்

ஹார்ட் அட்டாக்

நூலாசிரியர் டாக்டர் E. பக்தவச்சலம்
ஐ எஸ் பி என் 9788183686112
பதிப்பகம் நலம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 145.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



மாரடைப்பை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியுமா? ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்டென்ட் பைபாஸ் அறுவைச் சிகிச்சையால் உயிருக்கு ஆபத்து வருமா?

அறுவைச் சிகிச்சையை யாருக்கு செய்யலாம்? யாருக்கெல்லாம் செய்யக் கூடாது?

ஆஞ்சியோபிளாஸ்டி, பைபாஸ் சர்ஜரிக்குப் பிறகு மீண்டும் மாரடைப்பு வருமா?

ஏழை மக்கள் இலவசமாக பைபாஸ் உள்ளிட்ட பிற இதய நோய் சிகிச்சைகளைப் பெற என்ன வழி?

இரண்டாவது மாரடைப்பு எப்போது வரும்? அதைத் தடுப்பது எப்படி?

போன்ற மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களுக்கான நவீன சிகிச்சை முறைகள், மாரடைப்பைத் தவிர்க்கும் வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவற்றைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

நூலாசிரியர் இ. பக்தவச்சலம், பொது மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற்றவர். காச நோய் மற்றும் நெஞ்சக நோய்களுக்கான சிறப்பு டிப்ளமோ முடித்தவர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். 36 ஆண்டுகளாக மருத்துவச் சேவை ஆற்றி வரும் இவர், பொது மருத்துவம், இதயம், நுரையீரல் பிரச்னைகளுக்கு சிறப்பு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 40.00
₹ 120.00
₹ 40.00
வாய்மொழி வரலாறு அருட்பெருஞ்ஜோதி ஞானச்சித்தர் திருவாசகம்
 
₹ 40.00
₹ 103.00
₹ 80.00
தேனிலவு காய்ச்சல் - இல்லற இன்ப வழிகாட்டி ஒலிப் புத்தகம் : இந்தியப் பிரிவினை உன் மனம் நானறிவேன்
 
₹ 1100.00
₹ 80.00
₹ 450.00
சா.கந்தசாமி கதைகள் (இரு தொகுதிகள்) கீதா தொல்காப்பியப் பூங்கா
: *
: *
: *
 
There have been no reviews