Home :: மதம் :: வாராஹி
வாராஹி

வாராஹி

நூலாசிரியர் K.R. ஸ்ரீநிவாச ராகவன்
ஐ எஸ் பி என் 9788183686099
பதிப்பகம் வரம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 125.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



வல்லமை என்ற சொல்லின் வடிவம்தான் வாராஹி! சொல்வல்லமை; செயல் வல்லமை இரண்டுக்குமே அதிகாரி இவள்.

வாராஹி பக்தர்களுக்கு பக்கத்துணை. பகைவருக்கோ பெருநெருப்பு!

பயம், கவலை, நடுக்கம், எதிர்ப்பு, பகை என்று நினைத்து நினைத்துக் கலங்குபவர்களுக்கு அபயம் கொடுக்கும் அற்புதம் வாராஹி!

அஸ்வாரூபா, மஹாவராஹி, லகு வாராஹி, மந்திர வாராஹி, வார்த்தூளி என்று எத்தனை வடிவங்கள். நான்கு கரம், எட்டு கரம், பதினாறு கரம் என்று பலப்பல கோலங்கள். இருந்தாலென்ன?

தேவியின் திருவடிகள் இரண்டுதான், நாம் பற்றிக் கொள்ள. உங்கள் எதிர்பார்ப்புகள் கைகூடவும், எதிர்ப்புகள் விலகியோடவும் ஒரு கைவிளக்காக வழிகாட்டுகிறது இந்நூல்.




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 60.00
₹ 50.00
₹ 325.00
மு.வ. எங்கள் ஆசிரியர் பேசும் கண்கள் தசாபுத்தி பலன்கள் (விருச்சிகம்)
 
₹ 210.00
₹ 275.00
₹ 150.00
நான் புரிந்துகொண்ட நபிகள் சொக்கத்தங்கம் செம்புலிங்கம் தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - தொகுதி 7
 
₹ 200.00
₹ 40.00
₹ 50.00
அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் நினைவுச்சுடர் தெய்வத்தமிழ் ஈழத்திலே!
: *
: *
: *
 
There have been no reviews