Home :: பொது :: பைல்ஸுக்கு பை பை
பைல்ஸுக்கு பை பை

பைல்ஸுக்கு பை பை

நூலாசிரியர் டாக்டர் P. நந்திவர்மன்
ஐ எஸ் பி என் 9788183686044
பதிப்பகம் நலம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 150.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



மலச்சிக்கலுக்கும் மூலத்துக்கும் என்ன தொடர்பு?

மூல நோய் மனிதர்களுக்கு மட்டும் வருவது ஏன்?

மூல நோயை ஒரே நாளில் குணப்படுத்த முடியுமா?

அறுவைச் சிகிச்சைக்குப் பிறகும் மீண்டும் மூலம் வருமா?

மூல நோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

மூல நோய்க்கான பிரத்யேக உணவு முறைகள் என்னென்ன?

என்பது உள்ளிட்ட மூலம் தொடர்பான ஏராளமான சந்தேகங்களுக்கு விடை அளிப்பதுடன், மூல நோய்க்கான நவீன சிகிச்சை முறைகளையும் எளிமையாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.

நூலாசிரியர் டாக்டர் பி. நந்திவர்மன், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பட்டமும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் எம்.எஸ். பட்டமும் பெற்றவர். 1989 - ல், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் மூலம் மற்றும் அது தொடர்பான பிற நோய்களுக்கான சிறப்பு மருத்துவமனையைத் தொடங்கி ஆயிரக்கணக்கானவர்களுக்கு நிவாரணம் அளித்து வருகிறார். பல முன்னணி செய்தி ஊடகங்களில், மூலம் தொடர்பான மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 60.00
₹ 40.00
₹ 225.00
ஈடு இணையற்ற ஈசாப் நீதிக் கதைகள் அயன்புரம் பரசுராமலிங்கேஸ்வரர் கோயில் உணவின் வரலாறு
 
₹ 90.00
₹ 100.00
₹ 50.00
ஊமைச் சங்கு பாரக் ஒபாமா - வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்புத் தங்கம் குற்றமும் தண்டனையும்
 
₹ 80.00
₹ 40.00
₹ 145.00
எளிய தமிழில் பத்துப்பாட்டு (மலிவுப் பதிப்பு) வெற்றி தரும் மனத்தின் ஆற்றல் பண்ணையார் மகள்
: *
: *
: *
 
There have been no reviews