Home :: அறிவியல் :: செயற்கை கோள் எப்படி இயங்குகிறது
செயற்கை கோள் எப்படி இயங்குகிறது

செயற்கை கோள் எப்படி இயங்குகிறது

நூலாசிரியர் N. ராமதுரை
ஐ எஸ் பி என் 9788183686020
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 40.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


அறிவியலும் தொழில்நுட்பமும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய அற்புத தேவதை செயற்கைக்கோள்.

எப்போது மழை பெய்யும்? எப்போது வெயில் அடிக்கும்? கடலில் எங்கே மீன்கள் அதிகம் இருக்கும்? உட்கார்ந்த இடத்தில் நூறு சானல்களைப் பார்க்க முடிவது எப்படி? செயற்கைக் கோள் இல்லாத ஓர் உலகை இனி கற்பனை செய்வது கடினம்.

செயற்கைக்கோள் எப்படி இயங்குகிறது? எப்படிச் செய்திகளை அனுப்புகிறது? எங்கே, எப்படி உலாவுகிறது?

விண்வெளி அதிசயங்களை அறிந்துகொள்வோம். செயற்கைக் கோளில் இருந்து தொடங்குவோம்.




இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 35.00
₹ 100.00
₹ 40.00
அப்துல் கலாம் (தமிழ் காமிக்ஸ் ) திருஞானசம்பந்தர்(தேவாரம்) மே தினம்
 
₹ 40.00
₹ 50.00
₹ 90.00
நெப்போலியன் போனாபர்ட் வேதாந்த நூல்கள் பகுதி - 1 சிச்சுப்புறா
 
₹ 300.00
₹ 60.00
₹ 180.00
உண்மையை உரக்கச் சொல்வேன் വിവാഹപൂര്‍വ ബന്ധങ്ങള്‍ பிறவி என்பது
: *
: *
: *
 
There have been no reviews