மீரா

மீரா

நூலாசிரியர் K.R. ஸ்ரீநிவாச ராகவன்
ஐ எஸ் பி என் 9788183686006
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


கடவுளிடம் இருந்து நாம் நிறைய எதிர்பார்க்கிறோம். நோயற்ற சுகமான வாழ்க்கை. செல்வம். அறிவு. பிற வசதி வாய்ப்புகள். சரி, கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? பொன்? பொருள்? ஆயிரம் ஆண்டு காலத் தவம்? கிடையாது.

நம்பிக்கை. அது போதும். கடவுளிடம் நம்மை முழுவதுமாக ஒப்படைக்கவேண்டும். மீரா கண்ணனிடம் தன்னை ஒப்படைத்ததைப் போல.

ஆத்மார்த்தமான பக்தி. கண்ணனையே நினைத்து, கண்ணனையே துதித்து, கண்ணனையே பாடி, கண்ணனையே நாடி, அவனையே தன் மூச்சாக சுவாசித்தவள். உடல், உயிர், ஆன்மா அனைத்தையும் கண்ணனுக்கே அர்ப்பணித்த பக்தை.

பெற்றோர்களின் கோபம், ஊராரின் கேலிப் பேச்சுகள் எதையும் பொருட்படுத்தாமல் ஓர் ஆன்மிக தேவதையாக வலம் வந்தவர் மீரா. ஆயிரம் கோடி பக்தர்கள் தோன்றிய இந்தப் புண்ணிய தேசத்தில் பக்த மீரா மட்டும் தொடர்ந்து கொண்டாடப்படுவது இதனால்தான்.
இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 75.00
₹ 180.00
₹ 340.00
ஒளி பரவட்டும் சேகுவேரா வந்திருந்தார் ஆரியம் - திராவிடம் - இந்தியம்
 
₹ 70.00
₹ 250.00
₹ 365.00
உடல் மொழி என்னும் அங்க அசைவுகள் பேசும் உண்மைகள் (Body Language) இங்கே ஒரு ஹிட்லர் பெரியபுராணம் (மூலமும் உரையும்) தொகுதி 2
 
₹ 140.00
₹ 80.00
₹ 50.00
ஜென் வெளிச்சம் வாரியார் பொன்மொழிகள் வாங்கிய கடனை வட்டியோடு திருப்புவது எப்படி?
: *
: *
: *
 
There have been no reviews