Home :: பொது :: அடடே - 6
அடடே - 6

அடடே - 6

நூலாசிரியர் மதி
ஐ எஸ் பி என் 9788183685993
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 80.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறவர் மதி.

ஆர். கே. லக்ஷ்மணுக்காகவே 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வாங்குகிறவர்கள் இருப்பது போல, மதிக்காவே 'தினமணி' வாங்குகிறவர்கள் உண்டு.

மதியின் 'தினமணி' முதல் பக்க பாக்கெட் கார்டூன்களின் தேர்ந்தெடுத்த தொகுப்பு இது.

ஒரு வகையில் மதியின் கார்ட்டூன்கள் நமது சமூகத்தின் மனச்சாட்சி. அதனாலேயே புரட்டத் தொடங்கியதுமே நம்மால் ஒன்றிப்போய்விட முடிகிறது!

பாவம், போற வழில யாரோ தவற விட்டுட்டாங்க போலிருக்குது..!
ஏதோ 'கலைமாமணி' விருதாம்!


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 75.00
₹ 125.00
₹ 250.00
காட்சிகளுக்கு அப்பால் வெள்ளாவி புதிய வெளிச்சத்தில் தமிழ் இலக்கிய வரலாறு
 
₹ 125.00
₹ 60.00
₹ 250.00
வெற்றியின் விதைகள் (மனவளம்) வெற்றிலை தியாக தீபம் (மகாத்மா காந்தியின் கொலை வழக்கு)
 
₹ 30.00
₹ 100.00
₹ 45.00
மாணவருக்கான பொன்மொழிகள் ஆசிய, ஆப்பிரிக்க, ஐரோப்பிய இனங்களின் தனித்துவமான வரலாறு பாகம் 1 ஒரு விமர்சகனின் பார்வையில்
: *
: *
: *
 
There have been no reviews