Home :: பொது :: அடடே - 5
அடடே - 5




அடடே - 5

Author மதி
ISBN 9788183685986
Published by Kizhakku
Book Title Adade - 5
Format Paperback (அச்சு)
Year Published 2007
Our price: 80.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறவர் மதி.

ஆர். கே. லக்ஷ்மணுக்காகவே 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வாங்குகிறவர்கள் இருப்பது போல, மதிக்காவே 'தினமணி' வாங்குகிறவர்கள் உண்டு.

மதியின் 'தினமணி' முதல் பக்க பாக்கெட் கார்டூன்களின் தேர்ந்தெடுத்த தொகுப்பு இது.

ஒரு வகையில் மதியின் கார்ட்டூன்கள் நமது சமூகத்தின் மனச்சாட்சி. அதனாலேயே புரட்டத் தொடங்கியதுமே நம்மால் ஒன்றிப்போய்விட முடிகிறது!

அங்கங்கே தலைவர்கள் சிலை வைக்கிறது ரொம்ப நல்லதா போச்சுது பார்த்தீங்களா,சார்..!
இறந்ததுக்கு பிறகும் நமக்கு வழிகாட்டியா இருக்கராங்க!

₹ 90.00
₹ 50.00
₹ 40.00
எழில் கொஞ்சும் இன்டிரியர் ஆய்வுக்கூட பரிசோதனைகள் அறிந்து கொள்ளுங்கள் ( பகுதி - 1 ) புதுமைப்பித்தன் கட்டுரைகள்
 
₹ 125.00
₹ 250.00
₹ 150.00
தாம்பத்ய வெற்றிக்கான யோக வழிக்காட்டி யாருக்கு யார் எழுதுவது? அமுதும் தேனும்
 
₹ 75.00
₹ 75.00
₹ 180.00
எது, எப்படி, ஏன்? சரஸ்வதி மாமியின் சமையல் - 1 பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதி
: *
: *
: *
 
There have been no reviews