Home :: பொது :: அடடே - 3
அடடே - 3




அடடே - 3

Author மதி
ISBN 9788183685962
Published by Kizhakku
Book Title Adade - 3
Format Paperback (அச்சு)
Year Published 2007
Our price: 80.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறவர் மதி.

ஆர். கே. லக்ஷ்மணுக்காகவே 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வாங்குகிறவர்கள் இருப்பது போல, மதிக்காவே 'தினமணி' வாங்குகிறவர்கள் உண்டு.

மதியின் 'தினமணி' முதல் பக்க பாக்கெட் கார்டூன்களின் தேர்ந்தெடுத்த தொகுப்பு இது.

ஒரு வகையில் மதியின் கார்ட்டூன்கள் நமது சமூகத்தின் மனச்சாட்சி. அதனாலேயே புரட்டத் தொடங்கியதுமே நம்மால் ஒன்றிப்போய்விட முடிகிறது!

இந்த அட்ரஸ்ல மட்டும் 20,000 பேர் இருக்கறதா காண்பிச்சிருக்காங்க, சார்!

₹ 65.00
₹ 225.00
₹ 50.00
பால பாரதம் சுற்று சூழல் சிந்தனைகள் பகவான் ஸ்ரீ ரமணர்
 
₹ 75.00
₹ 220.00
₹ 90.00
இதயம் காப்போம் ( மாரடைப்பு - தடுப்பு முறைகளும் பராமரிப்பிற்கான வழிவகைகளும் சித்த மருத்துவம் எதற்கு? எப்படி? பரமஹம்சர்
 
₹ 50.00
₹ 20.00
₹ 85.00
நம்மாழ்வார் கிருஷ்ண ஜெயந்தி அறிவூட்டும் பீர்பால் கதைகள்(படங்களுடன்)
: *
: *
: *
 
There have been no reviews