Home :: பொது :: அடடே - 2
அடடே - 2

அடடே - 2

நூலாசிரியர் மதி
ஐ எஸ் பி என் 9788183685955
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 80.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறவர் மதி.

ஆர். கே. லக்ஷ்மணுக்காகவே 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வாங்குகிறவர்கள் இருப்பது போல, மதிக்காவே 'தினமணி' வாங்குகிறவர்கள் உண்டு.

மதியின் 'தினமணி' முதல் பக்க பாக்கெட் கார்டூன்களின் தேர்ந்தெடுத்த தொகுப்பு இது.

ஒரு வகையில் மதியின் கார்ட்டூன்கள் நமது சமூகத்தின் மனச்சாட்சி. அதனாலேயே புரட்டத் தொடங்கியதுமே நம்மால் ஒன்றிப்போய்விட முடிகிறது!

கடவுளே...! எதிர்க்கட்சி ஆசாமின்னு தெரியாம் அவர்கிட்ட அரசியல் பேசினது தப்பாப் போச்சு! கோபத்துல கதவைத் திறந்துட்டு 'வெளிநடப்பு' செய்துட்டார்!


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 80.00
₹ 100.00
₹ 35.00
நினைத்துப் பார்க்கிறேன் அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும் ஆரோக்கியத்துடன் குழந்தை வளர்ப்பு
 
₹ 30.00
₹ 55.00
₹ 60.00
கல்வெட்டுக்கள் கூறும் உண்மைகள் வளமோடு வாழ்வோம் வா பரபரப்பு, சிரிசிரிப்பு
 
₹ 70.00
₹ 110.00
₹ 35.00
ஊர் மணம் கோணம் வாழ்க்கையின் அடிப்படை பிரம்மசரியம்
: *
: *
: *
 
There have been no reviews