Home :: பொது :: அடடே - 1
அடடே - 1

அடடே - 1

நூலாசிரியர் மதி
ஐ எஸ் பி என் 9788183685948
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2007
Our price: 80.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறவர் மதி.

ஆர். கே. லக்ஷ்மணுக்காகவே 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வாங்குகிறவர்கள் இருப்பது போல, மதிக்காவே 'தினமணி' வாங்குகிறவர்கள் உண்டு.

மதியின் 'தினமணி' முதல் பக்க பாக்கெட் கார்டூன்களின் தேர்ந்தெடுத்த தொகுப்பு இது.

ஒரு வகையில் மதியின் கார்ட்டூன்கள் நமது சமூகத்தின் மனச்சாட்சி. அதனாலேயே புரட்டத் தொடங்கியதுமே நம்மால் ஒன்றிப்போய்விட முடிகிறது!

ஓர் அவசரச் செய்தி! தொகுதிப் பங்கீடு பிரச்னையில் எங்கள் கூட்டணி முறிந்து விட்டதால் மேடையில் அமர்ந்திருக்கும் எங்கள் கூட்டணி வேட்பாளருக்கு தாங்கள் யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்!

இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள் :

Mirror - 10.12.2009

ஐ சக்கா - 02.12.2009


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 35.00
₹ 85.00
தொழில் முனைவோர்களுக்கு தேவையான மூலப்பொருள்கள், இயந்திரங்கள், கருவிகள் பற்றிய விவரங்கள் ஊருக்கு ஒரு மனிதர் வாழத் தெரிந்த பெண்கள்
 
₹ 50.00
₹ 200.00
₹ 175.00
குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல் மருத்துவ நோபல் விஞ்ஞானி சூறாவளி
 
₹ 100.00
₹ 300.00
₹ 40.00
சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி Man Of The Millennium-Palam Kalyana Sundaram காதம்பரி
: *
: *
: *
 
There have been no reviews